தமிழால் இணைவோம் · தமிழில் உயர்வோம்
தமிழை நம்பிக்கையுடன் கற்போம்

பாடநெறிகள்

குழந்தைகள், ஆசிரியர்கள், பள்ளிகள் மற்றும் தமிழ் சமூகங்களுக்கான தரமான, நெகிழ்வான மற்றும் மகிழ்ச்சியான தமிழ் கற்றல் திட்டங்கள்.

முழுமையான தமிழ் ஒலிப்பியல் ஆசிரியர் பயிற்சி Hybrid

முழுமையான தமிழ் ஒலிப்பியல் ஆசிரியர் பயிற்சி

முழுமையான தமிழ் ஒலிப்பியல் ஆசிரியர் பயிற்சி

4 மாதங்கள் முழுமையான ஆசிரியர் பயிற்சி – 5 நிலைகள் ஆசிரியர்கள் / பெரியவர்கள்

தமிழ் ஒலிப்பியல் அடித்தளம் முதல் வாசிப்பு, இலக்கணம், கதை, பாடல், செயல், விளையாட்டு, பாடத்திட்டத் திட்டமிடல் மற்றும் வகுப்பறை கற்பித்தல் வரை உள்ள முழுமையான ஆசிரியர் பயிற்சி.

தமிழ் ஒலிப்பியல் நிலை 4 – சரளமான வாசிப்பு மற்றும் தமிழ் இலக்கணம் Hybrid

தமிழ் ஒலிப்பியல் நிலை 4 – சரளமான வாசிப்பு மற்றும் தமிழ் இலக்கணம்

தமிழ் ஒலிப்பியல் நிலை 4 – சரளமான வாசிப்பு மற்றும் தமிழ் இலக்கணம்

1 மாதங்கள் நிலை 4 – சரளமான வாசிப்பு மற்றும் இலக்கணம் 3–6 வயது

சரளமான வாசிப்பு, கதை புரிதல், சொற்களஞ்சியம், வாக்கியம் அமைத்தல், பேசும் திறன் மற்றும் தமிழ் இலக்கணத்தை வளர்க்கும் முன்னேற்றப் பாடநெறி.

தமிழ் ஒலிப்பியல் நிலை 3 – வாசிப்பு மற்றும் அடிப்படை இலக்கணம் Hybrid

தமிழ் ஒலிப்பியல் நிலை 3 – வாசிப்பு மற்றும் அடிப்படை இலக்கணம்

தமிழ் ஒலிப்பியல் நிலை 3 – வாசிப்பு மற்றும் அடிப்படை இலக்கணம்

3 மாதங்கள் நிலை 3 – வாசிப்பு மற்றும் அடிப்படை இலக்கணம் 3–6 வயது

வாக்கிய வாசிப்பு, சரியான உச்சரிப்பு, சொல் உருவாக்கம் மற்றும் அடிப்படை தமிழ் இலக்கணத்தை கதை, பாடல் மற்றும் செயல்பாடுகள் மூலம் கற்பிக்கும் பாடநெறி.

தமிழ் ஒலிப்பியல் நிலை 2 – ஒலிச்சேர்க்கை மற்றும் சொல் வாசிப்பு Hybrid

தமிழ் ஒலிப்பியல் நிலை 2 – ஒலிச்சேர்க்கை மற்றும் சொல் வாசிப்பு

தமிழ் ஒலிப்பியல் நிலை 2 – ஒலிச்சேர்க்கை மற்றும் சொல் வாசிப்பு

1 மாதங்கள் நிலை 2 – ஒலிச்சேர்க்கை மற்றும் சொல் வாசிப்பு 3–6 வயது

தனி ஒலிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து சொற்களை உருவாக்கவும் எளிய தமிழ் சொற்களை வாசிக்கவும் குழந்தைகளைப் பயிற்றுவிக்கும் பாடநெறி.

அடிப்படை தமிழ் ஒலிப்பியல் – நிலை 1 Hybrid

அடிப்படை தமிழ் ஒலிப்பியல் – நிலை 1

அடிப்படை தமிழ் ஒலிப்பியல் – நிலை 1

1 மாதங்கள் அடிப்படை தமிழ் ஒலிப்பியல் – நிலை 1 3–6 வயது

3–6 வயது குழந்தைகளுக்கான தமிழ் ஒலிப்பியல் அடிப்படைப் பாடநெறி. ஒலி, படம், கதை, பாடல், செயல் மற்றும் விளையாட்டு வழியாக தமிழை மகிழ்ச்சியாகக் கற்றுக்கொள்ள உதவுகிறது.

10ஆம் வகுப்பு – மேம்பட்ட இலக்கணம், யாப்பிலக்கணம் மற்றும் பா வகைகள் Hybrid

10ஆம் வகுப்பு – மேம்பட்ட இலக்கணம், யாப்பிலக்கணம் மற்றும் பா வகைகள்

10ஆம் வகுப்பு – மேம்பட்ட இலக்கணம், யாப்பிலக்கணம் மற்றும் பா வகைகள்

6 மாதங்கள் Beginner 10ஆம் வகுப்பு

10ஆம் வகுப்பு – மேம்பட்ட இலக்கணம், யாப்பிலக்கணம் மற்றும் பா வகைகள்

9ஆம் வகுப்பு – தொடர் இலக்கணம், அணிகள் மற்றும் யாப்பு அறிமுகம் Hybrid

9ஆம் வகுப்பு – தொடர் இலக்கணம், அணிகள் மற்றும் யாப்பு அறிமுகம்

9ஆம் வகுப்பு – தொடர் இலக்கணம், அணிகள் மற்றும் யாப்பு அறிமுகம்

3 மாதங்கள் Beginner 9ஆம் வகுப்பு

9ஆம் வகுப்பு – தொடர் இலக்கணம், அணிகள் மற்றும் யாப்பு அறிமுகம்

8ஆம் வகுப்பு – வேற்றுமை, புணர்ச்சி, தொடர் இலக்கணம் Hybrid

8ஆம் வகுப்பு – வேற்றுமை, புணர்ச்சி, தொடர் இலக்கணம்

8ஆம் வகுப்பு – வேற்றுமை, புணர்ச்சி, தொடர் இலக்கணம்

6 மாதங்கள் Beginner 8ஆம் வகுப்பு

8ஆம் வகுப்பு – வேற்றுமை, புணர்ச்சி, தொடர் இலக்கணம் கற்றல் நோக்கம்: சொற்களுக்கிடையிலான தொடர்பு, உருபுகளின் பயன்பாடு, தொடர் அமைப்புகளை அறிதல்.

7ஆம் வகுப்பு – குறுக்கங்கள், சொல்லமைப்பு மற்றும் அணிகள் Hybrid

7ஆம் வகுப்பு – குறுக்கங்கள், சொல்லமைப்பு மற்றும் அணிகள்

7ஆம் வகுப்பு – குறுக்கங்கள், சொல்லமைப்பு மற்றும் அணிகள்

3 மாதங்கள் Beginner 7ஆம் வகுப்பு

7ஆம் வகுப்பு – குறுக்கங்கள், சொல்லமைப்பு மற்றும் அணிகள்

5ஆம் வகுப்பு  இலக்கணத் திறன்களும் மொழிப் பயன்பாடும் இலக்கண விதிகளைப் புரிந்துகொண்டு சரியான சொற்களையும் வாக்கியங்களையும் அமைத்தல். Hybrid

5ஆம் வகுப்பு இலக்கணத் திறன்களும் மொழிப் பயன்பாடும் இலக்கண விதிகளைப் புரிந்துகொண்டு சரியான சொற்களையும் வாக்கியங்களையும் அமைத்தல்.

5ஆம் வகுப்பு இலக்கணத் திறன்களும் மொழிப் பயன்பாடும் இலக்கண விதிகளைப் புரிந்துகொண்டு சரியான சொற்களையும் வாக்கியங்களையும் அமைத்தல்.

2 மாதங்கள் Beginner 5ஆம் வகுப்பு

5ஆம் வகுப்பு இலக்கணத் திறன்களும் மொழிப் பயன்பாடும் இலக்கண விதிகளைப் புரிந்துகொண்டு சரியான சொற்களையும் வாக்கியங்களையும் அமைத்தல்.

4 வகுப்பு சொல் வகைகளும் காலங்களும் சொற்களின் இலக்கணப் பண்புகள் மற்றும் கால வேறுபாடுகளை அறிதல். Hybrid

4 வகுப்பு சொல் வகைகளும் காலங்களும் சொற்களின் இலக்கணப் பண்புகள் மற்றும் கால வேறுபாடுகளை அறிதல்.

4 வகுப்பு சொல் வகைகளும் காலங்களும் சொற்களின் இலக்கணப் பண்புகள் மற்றும் கால வேறுபாடுகளை அறிதல்.

1 மாதங்கள் Beginner 4ஆம் வகுப்பு

4 வகுப்பு சொல் வகைகளும் காலங்களும் சொற்களின் இலக்கணப் பண்புகள் மற்றும் கால வேறுபாடுகளை அறிதல்.

3 வகுப்பு சொற்களும் வாக்கிய அமைப்பும் சொற்களின் பொருள், பயன்பாடு, வாக்கிய அமைப்பு ஆகியவற்றைக் கற்றல் Hybrid

3 வகுப்பு சொற்களும் வாக்கிய அமைப்பும் சொற்களின் பொருள், பயன்பாடு, வாக்கிய அமைப்பு ஆகியவற்றைக் கற்றல்

3 வகுப்பு சொற்களும் வாக்கிய அமைப்பும் சொற்களின் பொருள், பயன்பாடு, வாக்கிய அமைப்பு ஆகியவற்றைக் கற்றல்

2 மாதங்கள் Beginner 3ஆம் வகுப்பு

3 வகுப்பு சொற்களும் வாக்கிய அமைப்பும் சொற்களின் பொருள், பயன்பாடு, வாக்கிய அமைப்பு ஆகியவற்றைக் கற்றல்

2ஆம் வகுப்பு – எழுத்துகள் மற்றும் சொற்கள் Hybrid

2ஆம் வகுப்பு – எழுத்துகள் மற்றும் சொற்கள்

2ஆம் வகுப்பு – எழுத்துகள் மற்றும் சொற்கள்

2 மாதங்கள் Beginner 2ஆம் வகுப்பு

2ஆம் வகுப்பு – எழுத்துகள் மற்றும் சொற்கள் தமிழ் உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள், உயிர்மெய் எழுத்துகள், குறில், நெடில், வல்லினம், மெல்லினம், இடையினம் மற்றும் எளிய சொற்களைப் பாடல்கள், கதைகள், விளையாட்டுகள் மூலம் மகிழ்ச்சியாகக் கற்றுக்கொள்வோம். ஒலிப்பியல் முறையில் சரியான உச்சரிப்பு, வாசிப்பு, எழுத்து மற்றும் சொல் உருவாக்கும் திறன்களை வளர்ப்போம்!