கதை • பாடல் • செயல் • கலை • விளையாட்டு
ஒலி, கதை, பாடல், செயல், கலை மற்றும் விளையாட்டுகள் வழியாக குழந்தைகள் தமிழை மகிழ்ச்சியாகக் கற்கிறார்கள்.
ஒலி
உச்சரிப்பு
சரியான உச்சரிப்பு மற்றும் கேட்டல் திறனை வளர்க்கும் ஒலிப்பயிற்சிகள்.
கதை
சொல்வளம்
சுவாரசியமான கதைகள் மூலம் புதிய சொற்களையும் கருத்துகளையும் கற்றுக்கொள்வோம்.
பாடல்
நினைவாற்றல்
தமிழ் பாடல்கள் மூலம் மொழியின் ஓசையையும் நினைவாற்றலையும் வளர்க்கிறோம்.
செயல்
செயல்வழிக் கற்றல்
செயல்கள் மற்றும் அசைவுகள் மூலம் தமிழ் மொழியைப் புரிந்துகொள்வோம்.
கலை
கலை மற்றும் கைவினை
கலை மற்றும் கைவினைச் செயல்பாடுகள் மூலம் படைப்பாற்றலை வளர்க்கிறோம்.
விளையாட்டு
மகிழ்ச்சியான கற்றல்
விளையாட்டுகள் மூலம் தமிழ் மொழியை மகிழ்ச்சியாகக் கற்றுக்கொள்வோம்.
Dr .P. ஸ்ரீத்திகா,
நிறுவனர்
MA, M.Sc. (Psychology), Ph.D.
எங்களைப் பற்றி
பிரபலமான தமிழ் பாடநெறிகள்
10ஆம் வகுப்பு – மேம்பட்ட இலக்கணம், யாப்பிலக்கணம் மற்றும் பா வகைகள்
10ஆம் வகுப்பு10ஆம் வகுப்பு – மேம்பட்ட இலக்கணம், யாப்பிலக்கணம் மற்றும் பா வகைகள்
9ஆம் வகுப்பு – தொடர் இலக்கணம், அணிகள் மற்றும் யாப்பு அறிமுகம்
9ஆம் வகுப்பு9ஆம் வகுப்பு – தொடர் இலக்கணம், அணிகள் மற்றும் யாப்பு அறிமுகம்
8ஆம் வகுப்பு – வேற்றுமை, புணர்ச்சி, தொடர் இலக்கணம்
8ஆம் வகுப்பு8ஆம் வகுப்பு – வேற்றுமை, புணர்ச்சி, தொடர் இலக்கணம் கற்றல் நோக்கம்: சொற்களுக்கிடையிலான தொடர்பு, உருபுகளின் பயன்பாடு, தொடர் அமைப்புகளை அறிதல்.
7ஆம் வகுப்பு – குறுக்கங்கள், சொல்லமைப்பு மற்றும் அணிகள்
7ஆம் வகுப்பு7ஆம் வகுப்பு – குறுக்கங்கள், சொல்லமைப்பு மற்றும் அணிகள்
5ஆம் வகுப்பு இலக்கணத் திறன்களும் மொழிப் பயன்பாடும் இலக்கண விதிகளைப் புரிந்துகொண்டு சரியான சொற்களையும் வாக்கியங்களையும் அமைத்தல்.
5ஆம் வகுப்பு5ஆம் வகுப்பு இலக்கணத் திறன்களும் மொழிப் பயன்பாடும் இலக்கண விதிகளைப் புரிந்துகொண்டு சரியான சொற்களையும் வாக்கியங்களையும் அமைத்தல்.
4 வகுப்பு சொல் வகைகளும் காலங்களும் சொற்களின் இலக்கணப் பண்புகள் மற்றும் கால வேறுபாடுகளை அறிதல்.
4ஆம் வகுப்பு4 வகுப்பு சொல் வகைகளும் காலங்களும் சொற்களின் இலக்கணப் பண்புகள் மற்றும் கால வேறுபாடுகளை அறிதல்.
3 வகுப்பு சொற்களும் வாக்கிய அமைப்பும் சொற்களின் பொருள், பயன்பாடு, வாக்கிய அமைப்பு ஆகியவற்றைக் கற்றல்
3ஆம் வகுப்பு3 வகுப்பு சொற்களும் வாக்கிய அமைப்பும் சொற்களின் பொருள், பயன்பாடு, வாக்கிய அமைப்பு ஆகியவற்றைக் கற்றல்
2ஆம் வகுப்பு – எழுத்துகள் மற்றும் சொற்கள்
2ஆம் வகுப்பு2ஆம் வகுப்பு – எழுத்துகள் மற்றும் சொற்கள் தமிழ் உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள், உயிர்மெய் எழுத்துகள், குறில், நெடில், வல்லினம், மெல்லினம், இடையினம் மற்றும் எளிய சொற்களைப் பாடல்கள், கதைகள், விளையாட்டுகள் மூலம் மகிழ்ச்சியாகக் கற்றுக்கொள்வோம். ஒலிப்பியல் முறையில் சரியான உச்சரிப்பு, வாசிப்பு, எழுத்து மற்றும் சொல் உருவாக்கும் திறன்களை வளர்ப்போம்!
முழுமையான தமிழ் ஒலிப்பியல் ஆசிரியர் பயிற்சி
ஆசிரியர்கள் / பெரியவர்கள்தமிழ் ஒலிப்பியல் அடித்தளம் முதல் வாசிப்பு, இலக்கணம், கதை, பாடல், செயல், விளையாட்டு, பாடத்திட்டத் திட்டமிடல் மற்றும் வகுப்பறை கற்பித்தல் வரை உள்ள முழுமையான ஆசிரியர் பயிற்சி.
தமிழ் ஒலிப்பியல் நிலை 4 – சரளமான வாசிப்பு மற்றும் தமிழ் இலக்கணம்
3–6 வயதுசரளமான வாசிப்பு, கதை புரிதல், சொற்களஞ்சியம், வாக்கியம் அமைத்தல், பேசும் திறன் மற்றும் தமிழ் இலக்கணத்தை வளர்க்கும் முன்னேற்றப் பாடநெறி.
தமிழ் ஒலிப்பியல் நிலை 3 – வாசிப்பு மற்றும் அடிப்படை இலக்கணம்
3–6 வயதுவாக்கிய வாசிப்பு, சரியான உச்சரிப்பு, சொல் உருவாக்கம் மற்றும் அடிப்படை தமிழ் இலக்கணத்தை கதை, பாடல் மற்றும் செயல்பாடுகள் மூலம் கற்பிக்கும் பாடநெறி.
என் மகளின் தமிழ் வாசிப்புத் திறன் மிகவும் மேம்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பையும் அவள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கிறாள். ஆசிரியர்கள் அன்புடனும் பொறுமையுடனும் கற்பிக்கிறார்கள்.
நம்பிக்கையுடன் கற்கும் தமிழ் கல்வி
எங்கள் கல்வித் தரம், ஆசிரியர் மேம்பாடு மற்றும் பாதுகாப்பான கற்றல் நடைமுறைகளுக்கு ஆதரவாக உள்ள அங்கீகாரங்கள் மற்றும் தொழில்முறை இணைப்புகள்.
தரமான பாடத்திட்டம்
வயதுக்கும் கற்றல் நிலைக்கும் ஏற்ற கட்டமைக்கப்பட்ட தமிழ் பாடத்திட்டம்.
பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்
குழந்தை மையக் கற்பித்தல் முறைகளில் தொடர்ச்சியான ஆசிரியர் மேம்பாடு.
பாதுகாப்பான கற்றல்
பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பங்களுக்கான பொறுப்பான நடைமுறைகள்.