பாடநெறி பற்றிய விரிவான விளக்கம்
தமிழ் ஒலிப்பியல் நிலை 2
ஒலிச்சேர்க்கை மற்றும் சொல் வாசிப்பு
நிலை 1-ல் தனித்தனி எழுத்து ஒலிகளை அறிந்துகொண்ட குழந்தைகள், இந்நிலையில் அந்த ஒலிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து சொற்களை உருவாக்கக் கற்றுக்கொள்வார்கள்.
ஒலியை கேட்டு வாசிக்கும் திறன், சொற்களை பிரித்து பார்க்கும் திறன் மற்றும் மீண்டும் ஒன்றிணைத்து வாசிக்கும் திறன் படிப்படியாக வளர்க்கப்படும்.
படம், சொல், கதை, பாடல் மற்றும் வாசிப்பு விளையாட்டுகள் மூலம் வாசிப்பை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுவதே இந்த நிலையின் நோக்கம்.