பாடநெறி பற்றிய விரிவான விளக்கம்
தமிழ் ஒலிப்பியல் நிலை 3
வாசிப்பு மற்றும் அடிப்படை இலக்கணம்
இந்நிலையில் குழந்தைகள் தனித்தனி சொல் வாசிப்பிலிருந்து எளிய வாக்கிய வாசிப்பிற்கு முன்னேறுவார்கள்.
இலக்கணத்தை கடினமான விதிகளாக மனப்பாடம் செய்யாமல், கதை, பாடல், படம் மற்றும் அன்றாட வாழ்க்கை உதாரணங்கள் மூலம் இயல்பாகப் புரிந்துகொள்ளும் வகையில் கற்பிக்கப்படும்.
பெயர்ச்சொல், வினைச்சொல் மற்றும் உரிச்சொல் போன்ற அடிப்படை கருத்துக்கள் மிகவும் எளிய முறையில் அறிமுகப்படுத்தப்படும்.